wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

14-06-2021 IBQ (யோபு 28:9 to யோபு 32:3)

Total questions: 11

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தினந்தோறும் அனுப்பப்படுகிற வேத வினாப் போட்டியை குறித்ததான தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இங்கே பதிவிடலாம்.

4 lines
2.

தேவன் _________ என்றும், அவருடைய _________ உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.

a)

வல்லமையை

b)

ஆசீர்வதிப்பார்

c)

மகத்துவத்தை

d)

ஆக்கினையிடுவார்

3.

என் சுரமண்டலம் _______, என் கின்னரம் அழுகிறவர்களின் _________ மாறின.

a)

ஒப்பாரியாகவும்

b)

சத்தமாகவும்

c)

ஓலமாகவும்

d)

புலம்பலாகவும்

4.

நீர் என்னைத் தூக்கி, என்னைக் __________ பறக்கவிட்டு, என்னைப் ___________ உருகிப்போகப்பண்ணுகிறீர்.

a)

உஷ்ணத்தால்

b)

மேலே

c)

பயத்தினால்

d)

காற்றிலே

5.

அவர்கள் பள்ளத்தாக்குகளின் __________, பூமியின் _________, கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.

a)

உயரங்களிலும்

b)

அருகிலும்

c)

கெபிகளிலும்

d)

வெடிப்புகளிலும்

6.

அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் ______________ உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், ___________ தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

a)

போராடுகிறவர்களைத்

b)

உத்தமனாய்

c)

துக்கித்தவர்களைத்

d)

தலைவனாய்

7.

நான் ___________ கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் ________ அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.

a)

சாப்பிட்டதை

b)

துன்மார்க்கருடைய

c)

பறித்ததை

d)

அநியாயக்காரருடைய

8.

சென்றுபோன _______ , தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ________ இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.

a)

நன்மை

b)

வருஷங்களிலும்

c)

மாதங்களிலும்

d)

சீர்

9.

இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே _______; பொல்லாப்பை விட்டு விலகுவதே __________ என்றார்

a)

அவசியம்

b)

முக்கியம்

c)

புத்தி

d)

ஞானம்

10.

முத்துகளைப்பார்க்கிலும் _________ விலை உயர்ந்தது.

a)

பரிசத்தத்தின்

b)

மனிதனின்

c)

பணத்தின்

d)

ஞானத்தின்

11.

ஒரு துளியும் கசியாதபடி ___________ அடைக்கிறான்;

a)

அணைகளை

b)

குளங்களை

c)

தொட்டியை

d)

ஆறுகளை