wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதலாவது சமய வகுப்பு- மலேசிய இந்து சங்கம் பகாவ் வட்டார பேரவை

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கடவுள் என்பவர் எத்தனை பேர் ?

a)

108

b)

3

c)

9

d)

1

2.

கடவுளை எங்கே காணலாம்?

a)

பூஜை அறையில்

b)

கோவிலில்

c)

மரத்தடியில்

d)

சிலையில்

e)

நம் உள்ளே

3.

எது என் மதம்?

a)

இஸ்லாம்

b)

பெளத்த மதம்

c)

இந்து

d)

சிந்து

4.

என் மதம் யாரால் தோற்றுவைக்கப்பட்டது?

a)

மகரிஷிகள்

b)

மந்திரவாதிகள்

c)

முனிவர்கள்

d)

இறைவன்

5.

இந்து தர்மத்தை இப்படியும் அழைக்கலாம்________________ , __________________

a)

இந்து தர்மம், நாளைய தர்மம்

b)

வைதீக தர்மம், இயல்பு தர்மம்

c)

வைதீக தர்மம், சனாதன தர்மம்

d)

சனாதன தர்மம், சத்யம் வத தர்மம்

6.

பிரகலாதன் கதையில், பிரகலாதனின் தந்தை யார்?

a)

நாராயணன்

b)

நரசிம்மன்

c)

இரணியகசிபு

d)

நரகாசுரன்

7.

இரணியகசிபு தனது கர்வதால் நாட்டு மக்களை_______________________என்று தனது பெயரையே மந்திரமாக ஒலிக்கச் செய்தான்.

a)

ஓம் நாராயணா நம

b)

ஓம் ஓம் ஓம்

c)

ஓம் இரணியாய நம

d)

ஓம் நரசிம்ம நம

8.

இரணியன் பிரகலாதனுக்குப் பல இன்னல்களைக் கொடுத்த போது, இறைவன் என்ன செய்தார்?

a)

ஒன்றும் செய்ய வில்லை

b)

தீங்கு வராமல் காப்பாற்றினார்.

c)

தீங்கு வர வைத்தார்.

d)

நரசிம்ம அவதாரத்தில் தோன்றினார்

9.

பிரகலாதன் கதையில், நரசிம்ம அவதாரம் எங்கே தோன்றியது?

a)

தூண் வெடித்து தோன்றியது

b)

மரம் உடைந்து தோன்றியது

c)

ஆகாயம் வழியாக தோன்றியது

d)

தீயில் இருந்து தோன்றியது

10.

ஒன்றிக்கும் மேற்ப்பட்ட பதிலை தேர்வு செய்க.


கீழ்காணும் கூற்றில் எவை சரியானது என்று அடையாளமிடுக.

a)

இறைவன் உண்டு.அவர் எங்கும் இருக்கிறார்.

b)

இறைவனை நம்புபவன் நலமடைவான்.

c)

கொடியவைகளைக் கண்டு அஞ்சக் கூடாது.

d)

இறைவன் பக்தர்களை என்றும் காப்பாற்றுவார்.