NEW
Font size
Worksheetsஇயல்-6 கம்பராமாயணம்
Total questions: 10
Worksheet time: 3mins
விளக்குகள் ஏற்றியது போல் தோன்றிய மலர் எது?
குவளை மலர்கள்
விரிதாமரை மலர்கள்
அல்லி மலர்கள்
வண்மை என்பதன் பொருள் ________________
கொடை
வலிமை
நட்பு
கோசல நாட்டில் எவை சிறிதும் இல்லை?
கொடை
செல்வம்
வறுமை
கோசல நாட்டில் மெய்மை தனித்து விளங்காததற்கு காரணம் என்ன?
உடல் வலிமை இல்லை
பொய்மொழி இல்லை
அறியாமை இல்லை
நாட்டுப்படலம் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
பாலகாண்டம்
அயோத்தியா காண்டம்
யுத்த காண்டம்
இராமனின் திருமேனி ஒளியில் பட்டு மறைந்தது எது?
வெண்பனி
மின்னல் ஒளி
கதிரவன் ஒளி
ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் யார்?
இராமன்
சீதை
குகன்
ஓசைதரும் இன்பம் உவமையில்லா இன்பமடா என்றவர் யார்?
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
தோழமை என்று இராமன் யாரிடம் கூறினார்?
சீதை
குகன்
பரதன்
யுத்த காண்டத்தில் நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள படலம் எது?
ஆற்றுப்படலம்
கங்கை காண் படலம்
கும்பகருணன் வதைப் படலம்
