NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅன்னை மொழியே
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
செந்தமிழ் என்பதன் இலக்கணக்க்குறிப்பு __________________________
a)
பண்புத்தொகை
b)
உவமைத்தொகை
c)
வினைத்தொகை
2.
தும்பி என்பதன் பொருள் ____________________
a)
தாமரை
b)
வண்டு
c)
நண்டு
3.
முன்னை என்பதன் பொருள் ____________________
a)
புதியவை
b)
பழமை
c)
நல்லவை
4.
செப்புதல் என்பதன் பொருள் ______________
a)
சொல்லுதல்
b)
நினைத்தல்
c)
எதிர்பார்த்தல்
5.
மன்னி என்பதன் பொருள் __________________
a)
நீண்ட
b)
குறைந்த
c)
நிலைத்த
6.
மாண் என்பதன் பொருள் _______________________
a)
நிறைய
b)
நீண்ட
c)
பெரும்
7.
முழங்க என்பதன் பொருள் _____________________
a)
ஒலிக்க
b)
எப்பொழுதும்
c)
சிறகசைத்து
8.
தென்னவன் யார்?
a)
சேரன்
b)
சோழன்
c)
பாண்டியன்
9.
தமிழ் பெருமைக்குரிய நூல் எது?
a)
சிலப்பதிகாரம்
b)
மணிமேகலை
c)
திருக்குறள்
10.
கன்னிக்குமரி என்பதன் பொருள் _________________________
a)
சேலம்
b)
கன்னியாக்குமரி
c)
மதுரை
Reset
