wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எதிர்ப்பாற்சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மருமகன் என்ற சொல்லுக்கு எதிர்ப்பால்:

a)

மருமகனி

b)

மருமகி

c)

மருமகள்

d)

மருமகை

2.

பிறள் என்ற சொல்லுக்கு எதிர்ப்பால்:

a)

பிறவன்

b)

பிறளன்

c)

அகன்

d)

பிறன்

3.

மருகன் என்ற சொல்லுக்கு எதிர்ப்பால்:

a)

மருகனி

b)

மருகி

c)

மருகளி

d)

மருவள்

4.

கூனன் என்ற சொல்லுக்கு எதிர்ப்பால்:

a)

கூனி

b)

கூனனி

c)

கூவி

d)

கூனை

5.

சிறுவன் என்ற சொல்லுக்கு எதிர்ப்பால்:

a)

சிறுமி

b)

சிறுவி

c)

சிறுவை

d)

சிறுவள்

6.

மனைவி என்பதன் எதிர்ப்பாற்சொல்:

a)

மனைவன்

b)

கணவன்

c)

மனைகன்

d)

மனிகன்

7.

தந்தை என்ற சொல்லுக்கு எதிர்ப்பால்:

a)

தந்தி

b)

தந்தன்

c)

தாய்

d)

தாதி

8.

உழத்தி என்ற சொல்லுக்கு எதிர்ப்பால்:

a)

உழகன்

b)

எருத்தன்

c)

உழத்தியாயன்

d)

உழவன்

9.

பாணன் என்பதன் எதிர்ப்பாற்சொல்:

a)

பாணனி

b)

பாடவி

c)

பாட்டாளி

d)

பாடினி

10.

இடையன் என்ற சொல்லின் எதிர்ப்பாற்சொல்:

a)

இடையி

b)

இடையை

c)

இடைவி

d)

இடைச்சி