wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-6 கம்பராமாயணம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கம்பர் பிறந்த ஊர் _______________.

a)

திருவாடுதுறை

b)

தேரழுந்தூர்

c)

தென் மதுரை

2.

மேகங்களின் ஒலி எவற்றோடு ஒப்பிடப்படுகிறது?

a)

காற்றின் ஒலி

b)

சங்கின் ஒலி

c)

மத்தள ஒலி

3.

கும்பகருணன் யாருடைய சகோதரன்?

a)

இராவணன்

b)

இராமன்

c)

பரதன்

4.

கொண்டல் என்பதன் பொருள் _____________

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

மேகம்

5.

யுத்த காண்டம் எத்தனாவது காண்டம்?

a)

ஐந்தாவது

b)

மூன்றாவது

c)

ஆறாவது

6.

இராமனின் திருமேனியில் எவ்வொளிப்பட்டது?

a)

பகலவன்

b)

சந்திரன்

c)

விளக்கு

7.

காலதூரர் என்பவர் யார்?

a)

இராமன்

b)

இராவணன்

c)

எமன்

8.

மாயவாழ்வு என்பதன் பொருள் ____________

a)

பொய்யான வாழ்வு

b)

மெய்யான வாழ்வு

c)

உண்மைவாழ்வு

9.

எழுந்திராய் எழுந்திராய் -என்பதன் இலக்கணக்குறிப்பு________________

a)

ஓருமொழி

b)

இரட்டைக் கிளவி

c)

அடுக்குத்தொடர்

10.

வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர்___________________

a)

வால்மீகி

b)

கம்பர்

c)

வள்ளுவர்