wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-4 திருப்புதல் 3/09/2020

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உயிரினங்களில் மனிதனை உயர்த்திக்காட்டுவது _________________.

a)

கல்வியாற்றல்

b)

சிந்தனையாற்றல்

c)

பண்பாற்றல்

2.

அழகான கட்டுரையை சில நொடிகளில் உருவாக்குவது எது?

a)

வேர்டுஸ்மித்

b)

வேர்ஸ்வொர்த்

c)

வேர்டுவுட்

3.

பெருமாள் திருமொழியில் ______________ பாசுரங்கள் உள்ளன.

a)

110

b)

108

c)

105

4.

திருவித்துவக்கோடு எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

அஸ்ஸாம்

b)

தமிழ்நாடு

c)

கேரளா

5.

குலசேகராழ்வார் எந்த மொழிகளில் சிறந்தவர்.?

a)

தமிழ்,ஆங்கிலம்

b)

வடமொழி,சமர்கிருதம்

c)

வடமொழி,தென்மொழி

6.

பரிபாடலின் ஆசிரியர் யார்?

a)

நப்பூதனார்

b)

வீரராமர்

c)

கீரந்தையார்

7.

பரிபாடல் எந்த நூல் வகையைச் சார்ந்தது?

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதிணென்கீழ்கணக்கு

8.

அண்டைப்பகுதியின் உண்டைப்பிறக்கம் என்னும் பாடலைப் பாடியவர் _________________.

a)

மாணிக்கவாசகர்

b)

கீரந்தையார்

c)

எட்வின் ஹப்பிள்

9.

தண்பெயல் என்பதன் பொருள் ____________

a)

பனிக்கட்டி

b)

குளிர்ந்த மழை

c)

வெப்பக்காற்று

10.

பண்ணொடு பாடப்பெற்ற நூல்_______________

a)

பெருமாள் திருமொழி

b)

திருக்குறள்

c)

பரிபாடல்