Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஜெயகாந்தம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்கு கிடைத்த விருது

a)

தாமரைத்திரு விருது

b)

ஞானபீட விருது

c)

குடியரசுத் தலைவர் விருது

d)

சாகித்திய அகாதமி விருது

2.

சில நேரங்களில் சில மனிதர்கள்

a)

சிறுகதை

b)

புதினம்

c)

கட்டுரை

d)

திரைப்படம்

3.

ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்

a)

கண்ணதாசன்

b)

மருதகாசி

c)

வாலி

d)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

4.

சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்

a)

அசோகமித்திரன்

b)

கா.செல்லப்பன்

c)

அழகிரிசாமி

d)

ஜெயகாந்தன்

5.

ஜெயகாந்தனின் பிறப்பிடம் எந்த மாவட்டம்

a)

கடலூர்

b)

விழுப்புரம்

c)

சென்னை

d)

நாகை

6.

ஜெயகாந்தன் எந்த வகுப்பு வரை படித்துள்ளார்

a)

மூன்றாம்

b)

ஐந்தாம்

c)

ஏழாம்

d)

ஒன்பதாம்

7.

சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை

a)

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தது

b)

பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றாமல் இருப்பது

8.

ஜெயகாந்தன் வாழ்க்கையை ஆழமாக படித்தவர் என்று கூறியவர் யார்

a)

கி ராஜநாராயணன்

b)

கா செல்லப்பன்

c)

அசோகமித்திரன்

d)

சா கந்தசாமி

9.

யாருக்காக அழுதான் என்பது ______

a)

சிறுகதை

b)

புதினம்

c)

குறும் புதினம்

d)

மொழிபெயர்த்து

10.

பாரதத்தை எழுதியவர்

a)

வால்மீகி

b)

வியாசர்

c)

கம்பர்