Worksheetsசிற்றகல் ஒளி
Total questions: 10
Worksheet time: 5mins
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையை _________ தொடங்கி வைத்தார்
இந்தியாவில்
தென்னாப்பிரிக்காவில்
ரஷ்யாவில்
அமெரிக்காவில்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் _________
வ உ சிதம்பரனார்
ஞானப்பிரகாசம்
பாரதியார்
கவிமணி
ம.பொ.சி யின் தந்தை பெயர்
குமாரசாமி
சிவசாமி
பொன்னுசாமி
ஆறுச்சாமி
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ______ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டு
1901
1904
1907
1906
ம.பொ.சி க்கு பெற்றோர் இட்ட பெயர்
சிவப்பிரகாசம்
ஞானப்பிரகாசம்
பிரகாசம்
ம.பொ.சி ______வகுப்புவரை பயின்றுள்ளார்
ஒன்றாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
ம.பொ.சி க்கு இளமையிலே பாக்களை பயிற்றுவித்தவர்
தாய்
தந்தை
தங்கை
அண்ணன்
திருப்பாதிரிப்புலியூர் யின் வேறு பெயர்
மதுரை
கோவை
கடலூர்
சேலம்
ம.பொ.சி யின் தன் வரலாற்று நூலின் பெயர்
எனது வாழ்க்கை
எனது போராட்டம்
எனது குடும்பம்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக ______ விருது பெற்றார்
பத்மஸ்ரீ
ஞானபீட விருது
சாகித்திய அகாதமி விருது
