wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10ம் வகுப்பு உரைநடை

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர்?

a)

ஜி. யு. போப்

b)

கால்டுவெல்

c)

வீரமாமுனிவர்

d)

கிருட்டிணப்பிள்ளை

2.

நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி ......

a)

தாள்

b)

தண்டு

c)

கோல்

d)

தூறு

3.

மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவர்

a)

இளங்குமரனார்

b)

தேவநேயப்பாவாணர்

c)

தாமோதரனார்

d)

சுந்தரனார்

4.

திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்

a)

அல்லூர்

b)

வள்ளூர்

c)

நல்லூர்

d)

நெல்லூர்

5.

இமைகளை மூடியபடி தமிழை எழுதும் ஆற்றல் பெற்றவர்

a)

பாவாணர்

b)

திரு. வி. க

c)

பேரறிஞர் அண்ணா

d)

பெரியார்

6.

திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர்

a)

இரா.இளங்குமரனார்

b)

பாவாணர்

c)

குன்றக்குடி அடிகளார்

d)

திரு. வி. க

7.

சம்பா நெல்லின் உள்வகைகள்

a)

70

b)

80

c)

60

d)

90

8.

பன்மொழிப்புலவர் எனப் போற்றப்படுவர்

a)

ம. பொ. சிவஞானம்

b)

கா. அப்பாதுரையார்

c)

பாவாணர்

d)

திரு. வி. க

9.

குச்சியின் பிரிவு ................ ஆகும்.

a)

போத்து

b)

குச்சி

c)

கிளை

d)

இணுக்கு

10.

இளம்பயி வகையைக் குறிக்கும் சொல்

a)

கூலம், பயறு, கடலை

b)

வடு, மூசு, குரும்பை

c)

தளிர், முறி, குருத்து

d)

நாற்று, கன்று, மடலி

11.

சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்தவர்

a)

திரு. வி. க

b)

மறைமலை அடிகள்

c)

இரா. இளங்குமரனார்

d)

அண்ணா

12.

பலாப்பிஞ்சுவைக் குறிக்கும் சொல்

a)

மூசு

b)

வடு

c)

நுழாய்

d)

கவ்வை

13.

சுருங்கியப்பழம் ........ ஆகும்

a)

சூம்பல்

b)

சிவியல்

c)

சொத்தை

d)

சொண்டு

14.

உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்

a)

தேவநேயபாவாணர்

b)

திரு. வி. க

c)

இளங்குமரனார்

d)

மறைமலை அடிகள்

15.

கார்டிலா என்னும் நூல் எந்த வரி வடிவில் அச்சிடப்பட்டது?

a)

பிரெய்லி

b)

பிரான்சு

c)

ஜெர்மனி

d)

ரோமன்