NEW
Font size
S
M
L
XL
Worksheetsபத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல்
a)
நால்வர்நான்மணி மாலை
b)
திருவள்ளுவமாலை
c)
இரட்டை மணி மாலை
2.
நற்றிணையைத் தொகுப்பித்தவர்
a)
பன்னாடு தந்த மாறன்வழுதி
b)
இளம்பெருவழுதி
c)
உக்கிரப் பெருவழுதி
3.
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய ‘கவி வலவ’ எனப் பாடியவர்
a)
பெ.சுந்தரனார்
b)
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
c)
நாமக்கல்கவிஞர் வெ.இராமலிங்கனார்
4.
பணை என்னும் சொல்லின் பொருள்
a)
அரசு
b)
ஆல்
c)
மூங்கில்
5.
கேழல் என்பதன் பொருள்
a)
எருமை
b)
புலி
c)
பன்றி
6.
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்‘ எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
a)
கந்தபுராணம்
b)
சீறாப்புராணம்
c)
பெரியபுராணம்
7.
விரல்கள் பத்தும் மூலதனம் எனக் கூறியவர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
தாராபாரதி
8.
பொருந்தாத இணையைத் தேர்க
a)
வால்ட்டிஸ்னி - கருத்துப்படம்
b)
ஈஸ்ட்மன் - படச்சுருள்
c)
எடிசன் - ஒருவர் மட்டும் பார்க்கும் கருவி
d)
எட்வர்டு பாரடே - இயக்கப்படம்
9.
மொழிக்கு இடையில் ஐகாரம் ---- மாத்திரை குறைந்து ஒலிக்கும்
a)
ஒன்றரை மாத்திரை
b)
ஒரு மாத்திரை
c)
அரை மாத்திரை
d)
இரண்டு மாத்திரை
10.
பொருந்தாத இணையைத் தேர்க
a)
குறுக்கம் - நான்கு
b)
அளபெடை - இரண்டு
c)
விகாரப் புணர்ச்சி - இரண்டு
d)
உயிரளபெடை - மூன்று
Reset
