wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பா - வகை அலகிடுதல் பத்தாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'பா' என்பதன் பொருள்___________

a)

பாக்கு

b)

பத்திரம்

c)

பாட்டு

d)

பண்டம்

2.

யாப்பின் உறுப்புகள்------------

a)

ஐந்து

b)

ஆறு

c)

ஏழு

d)

எட்டு

3.

குறளும் நாலடியாரும் ________பாவில் அமைந்துள்ளன.

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

d)

வஞ்சிப்பா

4.

இறைவாழ்த்துப் பாடல் பெரும்பாலும் ___________பாவில் அமைந்துள்ளன.

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

d)

வஞ்சிப்பா

5.

சரியான இணையைத் தேர்ந்தெடு

a)

வெண்பா - அகவலோசை

b)

ஆசிரியப்பா-செப்பலோசை

c)

கலிப்பா- துள்ளலோசை

d)

வஞ்சிப்பா - துள்ளலோசை

6.

வெண்பா _______வகைப்படும்

a)

நான்கு

b)

ஐந்து

c)

எண்

d)

பத்து

7.

3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும்____________பா

a)

வெண்பா

b)

கலிப்பா

c)

வஞ்சிப்பா

d)

ஆசிரியப்பா

8.

13 அடிக்கு மேற்பட்டு வரும் பா-------------------

a)

கலிவெண்பா

b)

வெண்பா

c)

அகவற்பா

d)

ஆசிரியவெண்பா

9.

நேர்/நிரை வாய்பாடு எழுதுக.

a)

தேமா

b)

புளிமா

c)

கருவிளம்

d)

கூவிளம்

10.

'தவர்க்கு'- ஈற்றுச்சீரின் வாய்பாடு யாது?

a)

நாள்

b)

மலர்

c)

காசு

d)

பிறப்பு