wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 5 செய்யுள்,இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வினா ........ வகைப்படும்.

a)

ஆறு

b)

ஐந்து

c)

எட்டு

d)

பத்து

2.

சதாவதானி என்று அழைக்கப்படுபவர்

a)

சேக்கிழார்

b)

கம்பர்

c)

செய்குதம்பி பாவலர்

d)

பரஞ்சோதி முனிவர்

3.

இடைக்காடனார் என்னும் புலவரின் நண்பர் யார்?

a)

பாரி

b)

காரி

c)

கபிலர்

d)

அதியமான்

4.

சதம் என்பதன் பொருள்

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

d)

ஒன்று

5.

விடை.......... வகைப்படும்

a)

எட்டு

b)

ஆறு

c)

ஏழு

d)

ஐந்து

6.

கழிந்த பெரும் கேள்வியினான் - யார்?

a)

இடைக்காடனார்

b)

குசேலபாண்டியன்

c)

மோசிகீரனார்

d)

இரும்பொறை

7.

நீதி வெண்பா என்னும் நூலை இயற்றிய ஆசிரியர்

a)

கபிலர்

b)

செய்குதம்பி பாவலர்

c)

மீனாட்சி சுந்தரம்

d)

பெருஞ்சித்திரனார்

8.

காதல் மிகு கேண்மையினான் - யார்?

a)

குசேலபாண்டியன்

b)

மாணிக்கவாசகர்

c)

இடைக்காடனார்

d)

கவிஞர் கண்ணதாசன்

9.

உடன்பட்டுக்கூறும் விடை என்பது

a)

சுட்டு விடை

b)

நேர் விடை

c)

மறை விடை

d)

இனமொழி விடை

10.

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படும் வினா

a)

அறிவினா

b)

அறியாவினா

c)

ஐயவினா

d)

ஏவல் வினா