NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்- புணர்ச்சி
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இரண்டு+பத்து
a)
இருபது
b)
இறுபது
c)
இருப்பத்து
2.
பத்து+ஒன்று
a)
பத்தினொன்று
b)
பதினொன்று
c)
பத்தொன்று
3.
ஒன்று+ஒன்று
a)
ஒன்னொன்று
b)
ஓவ்வொன்ரு
c)
ஒவ்வொன்று
4.
மூன்று+பத்து
a)
மூன்பத்து
b)
மூப்பது
c)
முப்பது
5.
பத்து+இரண்டு
a)
பத்திரன்டு
b)
பன்னிரண்டு
c)
பனிரெண்டு
6.
இரண்டு+இரண்டு
a)
இன்னிரண்டு
b)
இவ்விரண்டு
c)
இரண்டிரண்டு
7.
பத்து+பத்து
a)
பத்தத்து
b)
பப்பத்து
c)
பபத்து
8.
பத்து+எட்டு
a)
பத்தெட்டு
b)
பதினெட்டு
c)
பத்தினெட்டு
9.
ஏழு+ஏழு
a)
ஏழேழு
b)
எவ்வேழு
c)
ஏழெழு
10.
கிழக்கு+திசை
a)
கீழ்திசை
b)
கிழக்குதிசை
c)
கீழ்த்திசை
11.
தெற்கு+நாடு
a)
தெற்குநாடு
b)
தென்நாடு
c)
தென்னாடு
12.
எட்டு+பத்து
a)
எப்பத்து
b)
எம்பது
c)
என்பது
13.
வடக்கு+கிழக்கு
a)
வடக்கிழக்கு
b)
வடகிழக்கு
c)
வடகிலக்கு
14.
ஆறு+ஆறு
a)
ஆறாரு
b)
அவ்வாறு
c)
ஆற்றறு
15.
ஐந்து+ஐந்து
a)
ஐவைந்து
b)
ஐந்தைது
c)
ஐந்தது
Reset
