NEW
Font size
Worksheetsபத்தாம் வகுப்பு செயற்கை நுண்ணறிவு
Total questions: 10
Worksheet time: 5mins
சில நிமிடங்களில் இரண்டு கோடித் தகவல்களை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்த கணினி____
இலா
வாட்சன்
சிட்டி
பெப்பர்
'இலா' என்னும் மென்பொருளை உருவாக்கயது______
இந்தியா ரிசர்வ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பாரத் ஸ்டேட் வங்கி
இந்தியன் வங்கி
'பெப்பர்' என்பது_____
சீனாவின் இயந்திர மனிதன்
இங்கிலாந்தின் இயந்திர மனிதன்
ஐரோப்பிய இயந்திர மனிதன்
ஜப்பானின் இயந்திர மனிதன்
'வேர்டுஸ்மித்- என்பதன் பொருள்?
இதழாளி
எழுத்தாளி
அச்சாளி
உரையாளி
கம்பராமாயணம் _____காண்டங்களைக் கொண்டது
3
4
6
8
வேறுபட்டதைக் கண்டறி.
பால காண்டம்
சுந்தர காண்டம்
உத்திரகாண்டம்
கிட்கிந்தா காண்டம்
தமிழுக்குக் 'கதி' என்று போற்றப்படும் நூல்கள்.
கம்பராமாயணம், திருக்குறள்
காசிக்கண்டம், திருக்குறள்
பெரியபுராணம், கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்,மணிமேகலை
சிந்தை-பொருள் எழுதுக
அன்பு
அமைதி
மனம்
வலிமை
'தாது' என்பதன் பொருள்?
சோலை
மகரந்தம்
மலர்
காடு
மோதிய வுடம்புதோறு முயிரென வுலாய தன்றே- என்பதில் உவம உருபு யாது?
போல
உடைய
ஒப்ப
என
