wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிகழ்கலை Gr 10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
  1. 1.நிகழ்கலை என்பது ------------------

a)

ஆடிக்காட்டுவது

b)

பாடிக்காட்டுவது

c)

நிகழ்த்திக்காட்டுவது

2.

2.கரகம் என்பது எதைக்குறிக்கும் --------------------

a)

குடம்

b)

பானை

c)

செம்பு

3.

3.கரகச் செம்பில் நிரப்பப் படுவது ------------------

a)

தண்ணீர் அல்லது மண்

b)

மண் அல்லது பச்சரிசி

c)

நெல் அல்லது பயறு வகைகள்

4.
  1. 4.இதில் பயன்படுத்டப்படும் இசைக்கருவிகள் ---------------

a)

நையாண்டிமேளம், நாதசுரம்,பம்பை , தவில்

b)

சிங்கி, சலங்கை, தப்பு, டோலக்

c)

மேளம், தவில், சிங்கி, பம்பை

5.

5.கரகாட்டம் எத்தனை பேர் ஆடலாம்?

a)

6-8

b)

5-6

c)

வரையறை இல்லை

6.

6.கரகம் என்ற சொல் இடம்பெறும் சங்க இலக்கியம் ---------------

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

பட்டினப்பாலை

7.
  1. 7. கரகாட்டத்திற்கு அடிப்படை ------------------

a)

மாதவி ஆடிய குடக்கூது

b)

கண்ணகி காவியம்

c)

தெருக்கூத்து

8.

8.கரகாட்டத்தின் துணை ஆட்டம் ---------------------

a)

காவடியாட்டம்

b)

ஒயிலாட்டம்

c)

மயிலாட்டம்

9.

9.அடவு என்பதன் பொருள் -------------

a)

ஆடல்

b)

அசைவு

c)

சத்தம்

10.

10; குடக்கூத்து சொல்லாட்சி இடம்பெறும் இலக்கியம் ------------------

a)

புறநாநூறு

b)

சிலப்பதிகாரம்

c)

சிற்றிலக்கியம்