Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 10 இயல்-3 4

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

a)

ஆறு

b)

பத்து

c)

ஒன்பது

d)

ஐந்து

2.

இடைச்சொல் தொடர் சான்று தருக

a)

வருக வருக

b)

மடமட

c)

தாய் சேய்

d)

மற்றொன்று

3.

பெருமாள் திருமொழி என்னும் நூலை இயற்றியவர்

a)

பொய்கையாழ்வார்

b)

பெருஞ்சித்திரனார்

c)

குலசேகர ஆழ்வார்

d)

கீரந்தையார்

4.

வாடா ராஜா வாடா கண்ணா என்று தாய் மகளை பார்த்து அழைப்பது

a)

திணை வழுவமைதி

b)

பால் வழுவமைதி

c)

மரபு வழுவமைதி

d)

கால வழுவமைதி

5.

மலைபடுகடாம் எந்த நூல்களில் ஒன்று

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

ஐம்பெருங்காப்பியம்

d)

ஐஞ்சிறு காப்பியம்

6.

வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல்

a)

குறுந்தொகை

b)

நறுந்தொகை

c)

நெடுந்தகை

d)

நெடுந்தொகை

7.

இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் .... ஆகும்

a)

வழு

b)

வழாநிலை

c)

வழுவமைதி

d)

பொது

8.

அவன் வந்தான் என்பது .......... பெயர்கள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

அஃறிணை

9.

அஃறிணை பிரித்து எழுதுக

a)

அ+திணை

b)

அல்+திணை

c)

அறி+திணை

d)

அஃ+திணை

10.

பெருமாள் திருமொழி என்னும் நூலில் இடம்பெறும் பாசுரங்கள் எத்தனை?

a)

190

b)

105

c)

63

d)

265

Similar Resources on Wayground