NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஏர் புதிதா கவிதையின் ஆசிரியர்
a)
சாண்டிலியன்
b)
அகிலன்
c)
ராஜகோபாலன்
2.
குபா ராஜகோபாலன் எவற்றில் மிகச் சிறந்து விளங்கினார்
a)
சிறுகதை
b)
நாவல்
c)
கவிதை
3.
பொன் ஏர் பூட்டுதல் எந்த மாதத்தில் நடைபெறுகிறது
a)
தை
b)
சித்திரை
c)
மாசி
4.
சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதனை அடிப்படையாகக் கொண்டது
a)
வேளாண்மை
b)
போர் செய்தல்
c)
ஆனிரை மேய்த்தல்
5.
வெள்ளி முளைத்திடுது என்பதன் பொருள்
a)
சூரியன்
b)
சந்திரன்
c)
நட்சத்திரம்
6.
கார் என்பதன் பொருள்
a)
நெல்
b)
மலை
c)
மழை
7.
உரம் என்பதன் பொருள்
a)
மாடு
b)
மனவலிமை
c)
வேளாண்மை
8.
கு ப ராஜகோபாலன் பிறந்த ஊர்
a)
கும்பகோணம்
b)
தென்காசி
c)
திருச்சி
9.
கு பராஜகோபாலன் பிறந்த வருடம்
a)
1992
b)
1990
c)
1902
10.
பாரததேவி இதழின் ஆசிரியர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
ராஜகோபாலன்
Reset
