Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்கள்/இணைமொழிகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தனது பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் __________ வாழ்க என வாழ்த்தியதை எண்ணி கண்ணன் மகிழ்ந்தான்.

a)

உயர்வு தாழ்வின்றி

b)

நோய் நொடியின்றி

2.

பள்ளிகள் தொடர்ந்து __________ கட்டுப்பட்டு நடப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தி வருகின்றன.

a)

சட்ட திட்டங்களுக்கு

b)

அக்கம் பக்கத்தினருக்கு

3.

ஆசிரியர் இல்லாதபோது வகுப்பறையில் __________ மாணவர்களைக் கட்டொழுங்கு ஆசிரியர் தண்டித்தார்.

a)

தட்டிக்கேட்ட

b)

கொட்டமடித்த

4.

தான் ஏழ்மையில் தவித்தபோது _________ உதவிய தன் நண்பன் சேரனை நினைத்து பாண்டியன் பெருமைப்பட்டுக் கொண்டான்.

a)

இடங்கொடுத்து

b)

கைகொடுத்து

5.

தன் வியாபாரம் __________ பிறரிடம் வாங்கிய கடனை எவ்வாறு திருப்பித்தருவது என்று தெரியாமல் சரவணன் தவித்தான்.

a)

நொடித்துப் போனதால்

b)

கை கூடாததால்