Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாம் நேர்மை மனப்பான்மையுடன் செயல்படுவதன் முக்கியத்துவம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கந்தன் தோட்டக்காரரின் நீர்புட்டியைக் கொடுத்ததால் அவர் அவனைப் .................

a)

பாராட்டினார்

b)

புகார் செய்தார்

2.

தவறு செய்த பாலாவை ஆசிரியரிடம் கூரியதால் அவரிடம் எனக்கு (a)   கிடைத்தது.

3.

நாம் நேர்மை மனப்பான்மையுடன் செயல்படுவதன் முக்கியத்துவம் என்ன?

a)

அனைவரும் நம்மை பாராட்டுவர்

b)

துன்பம் ஏற்படும்

4.

விமல் ஆசிரியர் அறையில் பணத்தை திருடுவதைப் பார்க்கிறாய்.இச்சூழலில் என்ன செய்வாய்?

a)

தெரியாததுப் போல் இருப்பேன்

b)

ஆசிரியரிடம் கூறுவேன்

5.

உழைப்பாளி தினத்தன்று அமுதா தோட்டக்காரருக்கு (a)   கொடுத்தாள்.