Font size
Worksheetsபடிவம் 2 இரட்டைக்கிளவியும் இணைமொழியும்
Total questions: 8
Worksheet time: 4mins
'ஆடிப்பாடி' என்ற இணைமொழியின் பொருள் என்ன?
விதிமுறைகள்
மிகுந்த மகிழ்ச்சியுடன்
வெட்கப்படுதல்
பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
கனத்த மழையினால் மரக்கிளைகள் _________வென முறிந்து விழுந்தன.
திமுதிமு
கடகட
சடசட
விறுவிறு
'திமுதிமு' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
மிருகங்கள் கூட்டமாகச் செல்லுதல்
மிருகங்கள் உறங்குதல்
கடுமையான ஓசை
காலையில் தாமதமாக எழுந்ததால் முத்து தனது பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டான். எனவே, பள்ளிக்கு ___________ வென்று நடந்தே சென்றான்.
கிடுகிடு
நசநச
திமுதிமு
விறுவிறு
வயலில் __________ இருந்த பயிர்களுக்கு விவசாயி நீர் பாய்ச்சினார்.
நாணிக் கோணி
வாடி வதங்கி
சட்ட திட்டம்
சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி பிறந்தநாளைக் கொண்டாடினர்.
மங்கையின் வீட்டின் உள்ளும் புறமும் தூய்மையாக இருக்கும்.
பனிமுகில் கோபத்தால் நாணிக் கோணி நின்றாள்.
வகுப்பில் _______வென பேசிய கம்பனை ஆசிரியர் கண்டித்தார்.
கிடுகிடு
நரநர
தொணதொண
கடகட
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்க அரங்கின் _________ சீடர்கள் காத்திருந்தனர்.
அங்கும் இங்கும்
உள்ளும் புறமும்
உள்ளேயும் வெளியேயும்
