wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான வினாச் சொல்லைத் தெரிவு செய்க.

குமணன் ............................... பள்ளிக்கு வருவான்?

a)

எவ்வளவு

b)

எங்கு

c)

எப்பொழுது

2.

நேற்று நீ உன் தந்தையுடன் .................................... சென்றாய்?

a)

எப்பொழுது

b)

எங்கு

c)

எவ்வளவு

3.

அந்தச் சாலை விபத்தில் .............................. பேர் காயமுற்றனர்?

a)

எத்தனை

b)

எவ்வளவு

c)

எங்கு

4.

இந்தப் புத்தகத்தின் விலை __________________________?

a)

எத்தனை

b)

எவ்வளவு

c)

எங்கு

5.

உனக்கு _____________________ பிறந்தநாள்?

a)

எத்தனை

b)

எவ்வளவு

c)

எப்பொழுது

6.

உன் உடன்பிறந்தவர்கள் _____________________ பேர்?

a)

எவ்வளவு

b)

எத்தனை

c)

எங்கு

7.

உன் அண்ணனின் திருமணம் ______________________ நடைபெறும்?

a)

எங்கு

b)

எவ்வளவு

c)

எத்தனை

8.

திரு ஜோன் ______________________ பழங்கள் விற்றார்?

a)

எவ்வளவு

b)

எத்தனை

c)

எப்பொழுது

9.

அவர் ___________________ மாவை அதில் சேர்த்தார்?

a)

எவ்வளவு

b)

எப்பொழுது

c)

எத்தனை

10.

இரம்லி _________________________ முறை பயிற்சி செய்தான்?

a)

எத்தனை

b)

எவ்வளவு

c)

எங்கு