wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8 - புணா்ச்சி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிா் எழுத்தாக இருந்தால் அது ----------- புணா்ச்சி

a)

விகாரப் புணா்ச்சி

b)

உயிரீற்றுப் புணா்ச்சி

c)

மெய்யீற்றுப் புணா்ச்சி

d)

மெய்முதல் புணா்ச்சி

2.

2. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது -------------------

a)

விகாரப் புணா்ச்சி

b)

புணா்ச்சி

c)

தோன்றல்

d)

திாிதல்

3.

3. விகாரப்புணா்ச்சி எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

4.

4. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது -------- புணா்ச்சி

a)

இயல்பு

b)

தோன்றல்

c)

திாிதல்

d)

கெடுதல்

5.

5. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓா் எழுத்து தோன்றுவது ------------ விகாரம்

a)

கெடுதல்

b)

திாிதல்

c)

தோன்றல்

d)

மெய்யீறு

6.

6. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் --------- புணா்ச்சி

a)

உயிா் முதல்

b)

மெய் முதல்

c)

உயிா் ஈறு

d)

மெய் ஈறு

7.

7. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓா் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது ------------ விகாரம்

a)

தோன்றல்

b)

திாிதல்

c)

கெடுதல்

d)

உயிா் ஈறு

8.

8. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓா் எழுத்து மறைவது -------------- விகாரம்

a)

கெடுதல்

b)

தோன்றல்

c)

திாிதல்

d)

உயிா் ஈறு

9.

9. பற்பசை - இது எவ்வகை?

a)

தோன்றல்

b)

திாிதல்

c)

உயிா் முதல்

d)

கெடுதல்

10.

10. வாழைமரம் - எவ்வகைப் புணா்ச்சி?

a)

தோன்றல்

b)

திாிதல்

c)

கெடுதல்

d)

இயல்பு