wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/06/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

எழுத்துக்களின் பிறப்பினை இடப்பிறப்பு ,__________என இரண்டு வகையாகப் பிரிப்பர்

a)

முயற்சி பிறப்பு

b)

தோற்றம்

c)

வகை

2.

உயிர் எழுத்துக்களும் இடையின எழுத்துக்களும்_________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன

a)

கழுத்து

b)

தலை

c)

மார்பு

3.

வல்லின எழுத்துகள் ஆறும்_________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன

a)

மார்பை

b)

கழுத்தை

c)

தலை

4.

மெல்லின எழுத்துகள் ஆறும்__________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன

a)

மூக்கு

b)

கழுத்து

c)

கலை

5.

வாயைத் திறத்தல் திறத்தல் ஆகிய முயற்சியால் பிறக்கும் எழுத்துக்கள்________

a)

அ , ஆ , ஃ

b)

உ ப ந

c)

எ ச ள

6.

மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய்யெழுத்து________

a)

ஞ்

b)

ப், ம்

c)

வ்

7.

மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் மெய்யெழுத்து_________

a)

ற் ,ன்

b)

க் ,ச்

c)

ப்,ள்

8.

நாக்கின் அடிப்பகுதி மேல்வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து_________

a)

ஞ்

b)

ப்

c)

ய்

9.

முதல் எழுத்துக்கள் பிறக்கும் முயற்சியைக் கொண்டு தாமும் பிறக்கும் எழுத்துக்கள்_______

a)

உயிர் எழுத்துக்கள்

b)

சார்பெழுத்துக்கள்

c)

மெய் எழுத்துக்கள்

10.

ஆந்தையின் ஒலி மரபு_________

a)

கூவும்

b)

அலறும்

c)

பேசும்

11.

பசுக்கூட்டம் என்பதன் தொகை மரபு_________

a)

ஆநிரை

b)

c)

கோ

12.

கூடை செய்தலின் வினை மரபு________

a)

எழுப்புதல்

b)

வனைதல்

c)

முடைதல்

13.

கோழி_________

a)

கத்தும்

b)

கொக்கரிக்கும்

c)

கூவும்

14.

கலைச்சொல் எழுது க pictograph______

a)

நேர்கோடுகள்

b)

வளைவு எழுத்து

c)

சித்திர எழுத்து

15.

பானை செய்தலின் வினை மரபு________

a)

பின்னுதல்

b)

முடைதல்

c)

வனைதல்