Font size
Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (31/05/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
செந்தமிழ் அந்தணர் என அழைக்கப்படுபவர்______
இளங்குமரனார்
பாரதி
சுரதா
இளங்குமரனார்________ என்னும் நூலைத் தொகுத்தார்
தமிழிசை இயக்கம்
தேவநேயம்
பாமாலை
ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம்______
42
52
22
அம்பை எய்பவர்_______
எயினர்
ஏவலன்
ஏகலைவன்
காட்டுப் பசுவுக்கு_______என்று பெயர்
காளை
ஆமா
எருது
இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கும் எழுத்து _____
அ
உ
ப
எழுத்துக்களின் பிறப்பு________ வகைப்படும்
7
5
2
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் ________ இடமாக கொண்டு பிறக்கின்றன
தலை
மார்பு
கழுத்து
மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துக்கள்________
வல்லினம்
இடையினம்
மெல்லினம்
மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துக்கள்_________
இடையின எழுத்துக்கள்
மெல்லின எழுத்துக்கள்
வல்லின எழுத்துக்கள்
இடையின எழுத்துகள் ஆறும் ____ இடமாகக் கொண்டு பிறக்கின்றன
தலையை
கழுத்தை
மார்பை
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து____________
ஆயுத எழுத்து
உயிரெழுத்து
மெய்யெழுத்து
வாயைத் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கும் எழுத்துக்கள்
உஊ
அ ஆ
இ ஈ
வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்_________
உ ,ஊ ,ஒ ,ஓ ,ஔ
பு ,ள ,ய ,ல ,ப
க ,ச ,வ
மேல்வாய்ப் பல்லை கீழ் உதடு பொருந்துவதால் தோன்றும் எழுத்து____
ம்
ப்
வ்
