WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 8mins
தமிழ் எழுத்துக்கள் இப்பொழுதுள்ள நிலையான வடிவத்தைப் பெற..........காரணமாக அமைந்தது.
ஓவியக்கலை
இசைக்கலை
அச்சுக்கலை
நுண்கலை
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து...........என அழைக்கப்படுகிறது.
கோட்டு எழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
ஓவிய எழுத்து
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்.........
பாரதிதாசன்
பெரியார்
சிதம்பரனார்
கண்ணதாசன்
மொழியை நிலைபெறச் செய்ய மனிதன்...........உருவாக்கினான்.
கூட்டத்தை
பாறைகளை
எழுத்துகளை
அறிவை
'ஸ' என்பது....... மொழி எழுத்து.
தெலுங்கு
கன்னடம்
ஹிந்தி
வட
கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் (a) என அழைக்கப்பட்டன.
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர்.
(a)
தமிழ்மொழி (a) பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் உள்ளது.
(a) களில் நிறுத்தற்குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை (a) நிலை என்பர்.
