Font size
Worksheetsமாதாந்திரத் தேர்வு - 4 ஒரு மதிப்பெண் வினாக்கள்
Total questions: 10
Worksheet time: 7mins
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு _________ குருதி தேவைப்படுகிறது.
500 மி.லி.
700 மி.லி.
800 மி.லி.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று ________
வளையாபதி
மணிமேகலை
நீலகேசி
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று _______ எனப்படும் .
வியங்கோள் வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
ஏவல்வினைமுற்று
சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் _______
ஃபராகட்
வில்லியம்
சியாட்டல்
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்த மொழி _________
தமிழ் மொழி
ஆங்கில மொழி
கன்னடம்
_________ தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
அச்சுக்கலை
தோட்டக்கலை
சிற்பக்கலை
நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவை ________
இவ்வூர்
இவ்வுலகம்
அமெரிக்க
ஓரெழுத்து ஒரு மொழிகள் ______
50
42
46
உயிரெழுத்துகள் _________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
மார்பை
தலையை
கழுத்தை
மார்பை
ஓடை பாடலின் ஆசிரியர் ______
ஆலங்குடி சோமு
வாணிதாசன்
பாரதிதாசன்
