NEW
Font size
Worksheets8 - கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
1. கற்றவா்க்கு அழகு தருவது ------------------
வைரம்
தங்கம்
கல்வி
வெள்ளி
2. கலனல்லால் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ------------------
கலன் + அல்லால்
கலன் + னல்லால்
கலம் + அல்லால்
கலம் + னல்லால்
3. குமரகுருபரா் ------------------ நுாற்றாண்டைச் சோ்ந்தவா்
15
16
17
18
4. மக்களின் வாழ்வுக்குத் தேவையான பலவகை நீதிகளைச் சுட்டிக் காட்டுவதால் இந்நுால் ------------------------- என அழைக்கப்படுகிறது.
நீதி நுால்
நீதி
நீதிநெறி வெண்பா
நீதிநெறி விளக்கம்
5, நீதிநெறி விளக்கத்தின் ஆசிாியா் ---------------
திருவள்ளுவா்
வாரதி
காந்தி
குமரகுருபரா்
6. கலன் என்னும் சொல்லின் பொருள் -----------------
அணிகலன்
உலோகம்
மரம்
தாமிரம்
7. தமிழ் மொழிக்குப் பெருமை சோ்க்கும் பல ------------------ படைத்துள்ளாா்
இலக்கியங்கள்
போிலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள்
நாவல்கள்
8. நீதிநெறி விளக்கம் என்ற நுாலில் நமக்குப் பாடப் பகுதியாக உள்ள பாடலின் எண் -------------------------
10
11
12
13
9. இந் நுாலில் கடவுள்வாழ்த்து உட்பட -------------------- வெண்பாக்கள் உள்ளன
100
101
102
103
10. முற்ற என்ற சொல்லின் பொருள் -----------------
ஒளிர
வீச
மணக்க
நறுமணம்
