wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் பொது வினாக்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் எண்ணிக்கை

a)

22

b)

17

c)

16

d)

21

2.

பருப்பு வகைகளில் காணப்படும் சத்து எது?

a)

கொழுப்பு

b)

புரதம்

c)

கார்போஹைட்ரேட்

d)

விட்டமின்கள்

3.

முதலில் மொழிவாரியாக பிரிந்த மாநிலம் எது?

a)

தமிழ்நாடு

b)

கேரளா

c)

ஆந்திர பிரதேசம்

d)

ராஜஸ்தான்

4.

Employee என்ற சொல்லின் தமிழ்ச் சொல் எது?

a)

வேலைக்காரி

b)

ஊழியர்

c)

முதலாளி

d)

வேலை தருபவர்

5.

President என்பதன் தமிழ்ச்சொல் என்ன?

a)

செயலாளர்

b)

உயர் செயலாளர்

c)

குடியரசுத் தலைவர்

d)

பிரதமர்

6.

Tiffin என்பதன் தமிழ்ச்சொல் என்ன?

a)

இரவு உணவு

b)

காலை உணவு

c)

மதிய உணவு

d)

சிற்றுண்டி

7.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

123

b)

133

c)

143

d)

153

8.

இழை ‌ என்பதன் பொருள் என்ன?

a)

நூல்

b)

மெலிதல்

c)

மரம்

d)

இவற்றில் எதுவுமில்லை

9.

எதிர்ச்சொல் எழுதுக. அண்மை ×‌‌. -------

a)

அருகில்

b)

பக்கத்தில்

c)

சேய்மை

d)

உடன்

10.

பருப்பு வகைகளில் காணப்படும் சத்து எது?

a)

கொழுப்பு

b)

புரதம்

c)

கார்போஹைட்ரேட்

d)

விட்டமின்கள்

11.

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

a)

சே+ தமிழ்

b)

செந்+தமிழ்

c)

செம்மை+ தமிழ்

d)

இதில் எதுவும் இல்லை

12.

எதிர்ச்சொல்:. நல்வினை

a)

நல்ல செயல்

b)

நன்மை பயக்கும்

c)

தீய செயல்

d)

தீவினை

13.

ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது?

a)

நவம்பர் 12

b)

நவம்பர் 14

c)

ஜனவரி 26

d)

செப்டம்பர் 5

14.

காப்பாய் - சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக

a)

காப்பு

b)

காப்பா

c)

கா

d)

காப்பான்

15.

கோ- என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக?

a)

தளபதி

b)

அரசன்

c)

மந்திரி

d)

இதில் எதுவும் இல்லை