Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (22/10/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மிகப்பழமையான கைவினைக் கலைகளில் ஒன்று ______

a)

மண்பாண்டக் கலை

b)

வண்ண வண்ண பொம்மைகள்

2.

மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் ______கிடைத்துள்ளன.

a)

கீழடியில்

b)

பழனி

c)

சிந்து சமவெளி

3.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை ______

a)

முதுமக்கள் தாழிகள்

b)

சுடுமண் பொருட்கள்

c)

மண் கலன்கள்

4.

பானை செய்ய உதவும் சக்கரத்தின் பெயர் ____

a)

இயந்திரம்

b)

திருவை

c)

உருளை

5.

பானை செய்தலைப் _______ என்று சொல்வது மரபு.

a)

பானை உருவாக்குதல்

b)

பானை வனைதல்

6.

மண்பாண்டக் கலையின் மற்றொரு வளர்ச்சி நிலை ______

a)

மண்பாண்டங்கள்

b)

சுடுமண் சிற்பக்கலை

7.

_____கொண்டு பலவகையான கைவினைப்பொருட்கள் செய்தனர்.

a)

மூங்கில்

b)

செம்மண்

8.

மூங்கிலின் வகைகள்_____

a)

3

b)

5

c)

10

9.

சுட்ட களிமண் பொம்மைகளில் ஒன்று _______

a)

குதிரை பொம்மை

b)

மூங்கில் பொம்மை

c)

பனையோலை பொம்மை

10.

ஏணி _______செய்யப்பட்டது.

a)

மூங்கிலால்

b)

களிமண்ணால்

c)

மரத்தால்