Worksheetsதமிழ்- பொது
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திணை என்பது____
a)
தானியம்
b)
ஒழுக்கம்
c)
தின்பண்டம்
2.
மெய்யெழுத்து ______வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
c)
ஐந்து
3.
சார்பெழுத்து மொத்தம்_____
a)
10
b)
12
c)
30
4.
உயிர் நெடில் எழுத்துகள்________
a)
5
b)
7
c)
12
5.
தனித்து இயங்கும் எழுத்து____
a)
முதலெழுத்து
b)
சார்பெழுத்து
c)
ஒற்றெழுத்து
6.
ஆய்தத்தின் வேறு பெயர்_____
a)
முதல் நிலை
b)
இரண்டாம் நிலை
c)
தனிநிலை
7.
சரியானவற்றை கண்டறி.
a)
யானைக்குட்டி
b)
யானைக்கன்று
c)
யானைக்குருளை
8.
மலர்_____
a)
பறி
b)
கொய்
c)
பொறி
9.
'பரி' என்பதன் பொருள்_____
a)
யானை
b)
குதிரை
c)
ஒட்டகம்
10.
வேறுபாடு கண்டறிக.
a)
முப்புள்ளி
b)
முப்பாற்புள்ளி
c)
சந்துபுள்ளி
100 %
