NEW
Font size
Worksheetsஎழத்துகளின் பிறப்பு
Total questions: 15
Worksheet time: 8mins
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழத்துகள்
இ ,ஈ
உ ,ஊ
எ ,ஏ
அ ,ஆ
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
மார்பு
தலை
கழுத்து
மூக்கு
வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்
தலை
மார்பு
மூக்கு
கழுத்து
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழத்துகள்
க் , ங்
ச் , ஞ்
ட் , ண்
ப் , ம்
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ______
ம்
ப்
ய்
வ்
உயிர் எழுத்துகள் பிறக்கும் இடம்
தலை
கழுத்து
மார்பு
மூக்கு
மெல்லின மெய் எழுத்துகள் பிறக்கும் இடம்
மூக்கு
மார்பு
உதடு
தலை
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து
ஆய்தம்
உயிர்எழத்து
வல்லினமெய் எழுத்துகள்
மெல்லினமெய் எழுத்துகள்
மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் துடித்து நெருங்குவதால் பிறக்கும் எழத்து
ல்
ள்
வ்
ய்
வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்ற எழுத்துகள்
அ , ஆ
உ , ஊ
ஒ , ஓ
எ , ஏ
கோழி ______
கூவும்
கொக்கரிக்கும்
பால் ______
பருகு
குடி
சோறு _______
தின்
உண்
பூ _____
பறி
கொய்
ஆ _______
நிரை
மந்தை
