NEW
Font size
Worksheetsஎழுத்துக்களின் பிறப்பு 1
Total questions: 10
Worksheet time: 5mins
மேல் வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்ற எழுத்துக்கள்
க், ங்
ச், ஞ்
ட், ண்
த், ந்
மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்
ட், ண்
த், ந்
ப், ம்
ர், ழ்
நாக்கின் அடிப்பகுதி மேல் வாயின் அடிப்பகுதி பொருந்துவதால் பிறக்கும் எழுத்து
ழ்
ய்
ர்
வ்
மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்துக்கள்
ப், ம்
ர், ழ்
த், ந்
ட், ண்
மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து
ய்
ல்
ள்
வ்
மேல்வாய் நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறக்கும் எழுத்து
ப்
ள்
ய்
ல்
மேல்வாய்ப் பல்லை கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து
ம்
ய்
ர்
வ்
மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்ற எழுத்துக்கள்
ப், ம்
ர், ழ்
ள், ல்
ற், ன்
வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும் எழுத்து
ஃ
ள்
ல்
வ்
எழுத்துக்களின் பிறப்பு வகைகள்
3
2
4
5
