Worksheetsஆன்ற குடிப்பிறத்தல் வகுப்பு 8
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வை உயர்த்துவது_______
a)
செல்வம்
b)
கல்வி
c)
நட்பு
2.
ஆன்ற குடிப்பிறத்தல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
a)
பி.ச. குப்புசாமி
b)
ஜெயகாந்தன்
c)
வைரமுத்து
3.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் என்று கூறும் நூல்___
a)
நாலடியார்
b)
பழமொழி
c)
திருக்குறள்
4.
அன்புடைமை-பிரித்து எழுதுக.
a)
அன்பு+ புடைமை
b)
அன்பு+உடைமை
c)
அன்பு+உடமை
5.
'வானாகி, மண்ணாகி,வளியாகி, ஒளியாகி' என்பதில்-"வளியாகி" என்பதன் பொருள்______
a)
நிலம்
b)
காற்று
c)
நீர்
6.
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
a)
ஓர் எளிய குடிசை
b)
ஒரு எளிய குடிசை
7.
'தீஞ்சுவை'- பொருள் எழுதுக.
a)
இன்சுவை
b)
வன்சுவை
c)
உவர்ப்பு சுவை
8.
அரவம்-பொருள் தருக.
a)
ஆரவாரம்
b)
சண்டை
c)
பயிற்சி
9.
ஆன்ற குடிப்பிறத்தல் கதையின் நாயகன் யார்?
a)
சிகாமணி
b)
பண்டுக்கிழவர்
c)
சகாதேவன்
10.
அன்புடைமை _________குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு- விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
a)
நீண்ட
b)
ஆன்ற
c)
பண்புடைமை
100 %
