NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி வாழ்த்து
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மொழி என்பது ______________ தொடர்புடையது
a)
பண்பாட்டுடன்
b)
தமிழுடன்
c)
பாடலுடன்
2.
தமிழர்கள் தம் மொழியை ________ஆக கருதினர்.
a)
உணர்வாக
b)
உயிராக
c)
பண்பாக
3.
காடு கமழும் கற்பூரச் சொற்கோ எனப் பாராட்டப்பட்டவர்_______.
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
கல்யான சுந்தரனார்
4.
நிரந்தரம் என்பதன் பொருள்
a)
பழமை
b)
இசை
c)
காலம் முழுமையும்
5.
நம் கருத்தை பிறர் அறிய உதவுவது _______
a)
கல்வெட்டு
b)
ஓவியம்
c)
சைகை
d)
மொழி
6.
இசை என்பதன் பொருள்
a)
நிலம்
b)
புகழ்
c)
வானம்
7.
வைப்பு என்பதன் பொருள் ________
a)
நிலப் பகுதி
b)
உலகம்
c)
பாடல்
8.
பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று
a)
பாப்பா பாட்டு
b)
திருக்குறள்
c)
தாலாட்டு
9.
வானமளந்தது பிரித்து எழுதுக_______
a)
வான + மளந்தது
b)
வானம் + அளந்தது
c)
வானம் + மளந்தது
10.
வானம் + அறிந்த சேர்த்து எழுதுக______
a)
வானஅறிந்த
b)
வாஅறிந்த
c)
வானமறிந்த
Reset
