NEW
Font size
Worksheetsவகுப்பு 8 சரியான விடையை கண்டுபிடி
Total questions: 15
Worksheet time: 7mins
-----அறிந்த அனைத்தையும் அறிந்தது வளர் மொழி வாழியவே
வானம்
கடல்
வானம்அளந்த அனைத்தும் அளந்திடும்-----மொழி வாழியவே!
செம்மொழி
வண்மொழி
சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர்-----
பாரதிதாசன்
பாரதியார்
வளர்+மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்--
வளர்மொழி
வன்மைமொழி
விசும்பு என்னும் சொல்லின் பொருள்----
வானம்
காற்று
யானையின் ஒலி மரபு----
உறுமும்
பிளிறும்
இயற்கையைப் போற்றுதல் தமிழர்----
பொழுது
மரபு
திணை----வகைப்படும்
மூன்று
இரண்டு
நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையானது-----
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
இவ் உலகம் ----ஆல் ஆனவை
ஐம்பூதங்கலால்
காற்று
பால்-----வகைப் படும்.
மூன்று
ஐந்து
நேற்று ----பெய்தது
மலை
மழை
தமிழ் மொழி ---வாய்ந்தது.
புதுமை
பழமை
மரபு என்றால் ----
வழக்கம்
வெல்கம்
பாட்டு -----
ஒலித்தது
ஒளித்தது
