wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கியங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழோவியம் செய்யுளை எழுதியவர்______

a)

பாரதியார்

b)

ஈரோடு தமிழன்பன்

c)

பாரதிதாசன்

2.

காலம் பிறக்கும்முன் பிறந்தது ______.

a)

மொழி

b)

மனிதன்

c)

தமிழே

3.

தமிழன்பனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைக்க காரணமான நூல் _________

a)

தமிழோவியம்

b)

வணக்கம் வள்ளுவ

c)

வணக்கம் பாரதி

4.

தமிழன்பன் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு________

a)

2004

b)

2005

c)

2000

5.

அகநானூறு ________ நூல்களுல் ஒன்று.

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

நீதி நூல்

6.

வீட்டைக் காக்க அமைந்தது ________ .

a)

அகவாழ்க்கை

b)

புற வாழ்க்கை

c)

திணை வாழ்க்கை

7.

நாட்டைக் காக்க அமைத்தது _________

a)

திணை வாழ்க்கை

b)

அக வாழ்க்கை

c)

புற வாழ்க்கை

8.

திருக்குறள் ________ நூல்களுள் ஒன்று.

a)

பதினெண்கீழ்கணக்கு

b)

பதினெண்மேற்கணக்கு

c)

பத்துப்பாட்டு

9.

தமிழ் காலந்தோறும் தன்னை புதிப்பித்துக் கொண்டு _______ தமிழாய் வலம் வருகிறது.

a)

கணினித்

b)

சங்கத்

c)

தேன்

10.

தொல்காப்பியத்தை இயற்றியவர்________

a)

நன்னூலார்

b)

தொல்காப்பியர்

c)

வள்ளுவர்