Font size
Worksheetsதமிழோவியம்
Total questions: 12
Worksheet time: 4mins
தமிழோவியம் கவிதை எழுதியவர்
கண்ணதாசன்
ஈரோடு தமிழன்பன்
தாமரை
பாரதியார்
உலகத் தாய்மொழி நாள் ___________.
பிப்ரவரி 24
பிப்ரவரி 23
பிப்ரவரி 22
பிப்ரவரி 21
புதுக்கவிதை வடிவங்கள் எவை?
ஹைக்கூ
புதினம்
சென்ரியு
லிமரைக்கூ
நாடகம்
ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல்களுள் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?
வணக்கம் வள்ளுவ
புதுக் கவிதை
தமிழன்பன் கவிதைகள்
சிறுகதை
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றவர் (a) .
தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் எவை?
இந்தியா
இலங்கை
சிங்கப்பூர்
மலேசியா
'ஏந்தி' - என்பதன் இலக்கணக் குறிப்பு.......
முற்றும்மை
வினையெச்சம்
பெயரெச்சம்
பண்புத்தொகை
விரலை மடக்கியவன் இசையில்லை.......யில் என்றான்
புல்லாங்குழல்
எழில் வீணை
மத்தளம்
கடம்
காலம் பிறக்கும் முன் பிறந்த மொழி----------------.
தமிழ்
மலையாளம்
உருது
சமற்கிருதம்
வளர்ப்பாய் .. பகுபத உறுப்பிலக்கணம் தருக
வளர் + ப் + ப் + ஆய்
வள + ப் + ப் + ஆய்
வளார் +ப் + ப் + ஆய்
வளர் + ப் + ஆய்
உனக்குத் தெரிந்த மொழிகள் எவை?
தமிழ்
ஆங்கிலம்
சமற்கிருதம்
இந்தி
தமிழ்மொழியின் சிறப்புப்பெயர்கள் யாவை?
