wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 1 குற்றியலுகரம்

Total questions: 16

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

8

d)

10

2.

குற்றியலுகரம் வல்லின உகர எழுத்துகளைக் கொண்டது. அவை யாவை?

a)

கு சு டு து பு று

b)

கு சு ட பூ று

c)

கி சூ டு று து

d)

கு சு டு பு று தி

3.

நெடில் தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?

a)

இரண்டு எழுத்துகளில் வரும்

b)

இரண்டாவது எழுத்து நெட்டெழுத்தாக இருக்கும்

c)

ஈற்று அயல் எழுத்து வல்லினமாக இருக்கும்

4.

நெடில்தொடர்க் குற்றியலுகரம் சொற்கள் யாது?

a)

வாக்கு

b)

ஆச்சி

c)

பாகு

d)

முதுகு

5.

வன்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?

a)

இரண்டே எழுத்துகளில் வரும்

b)

ஈற்றுக்கு அயல் எழுத்து க் ச் ட் த் ப் ற் இருக்கும்

c)

ஈற்றுக்கு அயல் எழுத்து ங் ஞ் ண் ந் ம் ன் இருக்கும்

d)

ஈற்று அயல் எழுத்து ய் ர் ல் வ் ழ் ள் வரும்

6.

வன்தொடர்க் குற்றியலுகரம் சொற்கள் யாது?

a)

பாகு

b)

முதுகு

c)

வாக்கு

d)

பங்கு

7.

மென்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?

a)

இரண்டே எழுத்துகளில் வரும்

b)

ஈற்றுக்கு அயல் எழுத்து க் ச் ட் த் ப் ற் இருக்கும்

c)

ஈற்றுக்கு அயல் எழுத்து ங் ஞ் ண் ந் ம் ன் இருக்கும்

d)

ஈற்றுக்கு அயல் எழுத்து ய் ர் ல் வ் ழ் ள் இருக்கும்

8.

மென்தொடர்க் குற்றியலுகரம் சொற்கள் யாது?

a)

பாகு

b)

வாக்கு

c)

அஞ்சு

d)

முதுகு

9.

இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?

a)

இரண்டே எழுத்துகளில் இருக்கும்

b)

ஈற்றுக்கு அயல் எழுத்து க் ச் ட் த் ப் ற் இருக்கும

c)

ஈற்றுக்கு அயல் எழுத்து ங் ஞ் ண் ந் ம் ன் இருக்கும

d)

ஈற்றுக்கு அயல் எழுத்து ய் ர் ல் வ் ழ் ள்

10.

இடைத்தொடர்க் குற்றியலுகரம் சொல் யாது?

a)

பாகு

b)

அஞ்சு

c)

மார்பு

d)

முதுகு

11.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் சொல் யாது?

a)

முதுகு

b)

மார்பு

c)

பாகு

d)

பாட்டு

12.

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் சொல் யாது?

a)

ஏது

b)

எஃது

c)

எது

d)

அது

13.

குகுற்றியலுகர சொற்களைத் தேர்வு செய்க.

a)

பாக்கு

b)

முதுகு

c)

வண்டு

d)

வயிறு

e)

கதை

14.

கன்று - எவ்வகைக் குற்றியலுகரம்?

a)

வன்தொடர்க் குற்றியலுகரம்

b)

மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

d)

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

15.

கொய்து - எவ்வகைக் குற்றியலுகரம்

a)

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

b)

வன் தொடர்க் குற்றியலுகரம்

c)

மென்தொடர்க் குற்றியலுகரம்

d)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

16.

நெடில்தொடர்க் குற்றியலுகரம் சொற்கள் யாது?

a)

வாக்கு

b)

ஆச்சி

c)

பாகு

d)

முதுகு