Font size
S
M
L
XL
Worksheetsமெல்லிண உயிர்மெய் எழுத்து
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மெல்லின உயிர்மெய் எழுத்தைத் தெரிவு செய்க.
a)
க
b)
ங
2.
மெல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ங், ஞ், ன், ந், ம், ண்
b)
க், ச், ட், த், ப், ற்
3.
வண்ணமிடப்பட்டுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
a)
ஞாயிறு
b)
பகல்
4.
மெல்லின உயிர்மெய் எழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
a)
பணம்
b)
புத்தகம்
5.
மெல்லின உயிர்மெய் எழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்து வாசித்திடுக.
a)
மனம்
b)
பந்து
6.
மெல்லின உயிர்மெய் எழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்து வாசித்திடுக.
a)
நாடு
b)
குடை
7.
கோடிட்ட இடத்தைச் சரியாக நிரப்பவும்.
ண, ____, ணி, ணீ
a)
ணெ
b)
ணா
c)
ணு
d)
ணே
8.
ணு, ணூ, ____, ணே
a)
ணொ
b)
ணோ
c)
ணெ
d)
ண்
9.
____, ணொ, ணோ,ணௌ
a)
ணை
b)
ண்
c)
ண
d)
ணா
10.
ண, ணா, ணி,ணீ, _____, ணூ, ணெ, ____, ணை, ணொ, ணோ, _____, ண்
a)
ணு
b)
னு
c)
ணே
d)
னௌ
e)
ணௌ
11.
ந, ___, நி, நீ
a)
னா
b)
ணா
c)
நா
d)
நு
12.
நு, நூ, நெ, _____
a)
ந்
b)
நொ
c)
நோ
d)
நே
13.
_____ பறந்தது.
a)
அணில்
b)
நாரை
14.
_________ ஓடியது.
a)
அணில்
b)
நத்தை
15.
_________ உருகியது.
a)
மணல்
b)
வெண்ணெய்
Reset
