Font size
Worksheetsஇரட்டிப்பு எழுத்துச் சொற்றொடர்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
சங்கீதா காய்ச்சிய பாலை __________________________ ஊற்றினாள்.
உள்ளக் குமுறலை
வெள்ளிக் கிண்ணத்தில்
இதனை நாம் எவ்வாறு அழைப்போம்?
குள்ள வாத்து
செல்லக் குழந்தை
அவரை எண்ணற்ற ____________________ கொண்டுள்ளது.
சத்துகளைக்
நோய்களைக்
எந்தக் காய் தனது உள்ளக் குமுறலைக் கொட்டியது?
பாகற்காய் வெல்லக் கட்டியைப் போல் இனிக்கும்.
பாகற்காயைக் குறிக்கும் செய்திகளைத் தேர்ந்தெடுக.
சின்னஞ் சிறியவன்
மருத்துவ குணங்களில் அள்ளக் குறையாதவன்.
சிவப்பு வண்ணம் கொண்டவன்
கசப்புச் சுவையில் சிறந்த மன்னன்
நல்ல உள்ளம் கொண்ட பாகற்காய்,
சிறந்த மன்னனான பாகற்காய்,
சிவப்பு வண்ண வாழைப்பூ
இவற்றின் ஒற்றுமை என்ன?
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளாகும்.
உடலுக்குச் சோர்வைத் தருகின்றன.
இரும்புச் சத்துக்கு வல்லவன் நான்.
நான் யார்?
வாழைப்பூ
அவரை
ல்ல, ண்ண, ள்ள, ன்ன
இவற்றை எவ்வாறு அழைப்போம்?
இரட்டிப்பு எழுத்துகள்
இனவெழுத்துகள்
எந்தக் காய்கள் கொடியில் படர்ந்து காய்க்கும்?
அவரை
வாழைப்பூ
பாகற்காய்
வெல்லம்
வெள்ளம்
நீர்
தண்ணீர்
பின்வருவனவற்றுள் எவை இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்டுள்ளன? (choose more than 1 answer)
வண்ணம்
மன்றம்
மன்னன்
வெள்ளம்
பின்வருவனவற்றுள் இரட்டிப்பு எழுத்துகளக் கொண்ட சொல் யாது ?
பம்பரம்
வண்டல்
சொந்தம்
அன்னம்
மிண்ணல்
வெளிச்சம்
மின்னல்
ஒளி
'ன்ன' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
(choose more than 1 answer)
வண்ணத்துப்பூச்சி
மின்னல்
அண்ணன்
மன்னன்
