NEW
Font size
WorksheetsTAMIL
Total questions: 20
Worksheet time: 11mins
பத்துப்பாட்டு நூல்கள் மொத்தம் எத்தனை?
5
3
9
10
பத்துப்பாடல்களில் புறப்பொருளைக் கொண்ட நூல் யாவை?
மதுரைக்காஞ்சி
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
நெடுநல்வாடை
எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எத்தனை?
5
3
8
10
நற்றிணை நூல் எட்டுத்தொகையில் எவ்வகையான பொருளைக் குறிக்கின்றது?
அகப்பொருள்
புறப்பொருள்
அக, புறப்பொருள்
குமரிக்கண்டம் இந்தியப் பெருள்கடலில் ஒன்று.
ஆம்
இல்லை
குமரிக்கண்டத்தில் தமிழர்கள் வாழ்ந்தக் கண்டமாகும்.
ஆம்
இல்லை
முண்டாசுக் கவிஞன் என அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன்
சுப்பிரமணியப் பாரதியார்
கம்பர்
கபிலர்
கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
கபிலர்
கம்பர்
விநாயகர்
பாரதி
தொல்காப்பியம் தமிழ் நூலில் ஒன்று.
ஆம்
இல்லை
தொல்காப்பியம் இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும்.
ஆம்
இல்லை
ஐம்பெருங்காப்பியங்களில் இடம்பெறாதக் காப்பியம் எது.
மணிமேகலை
மகாபாரதம்
வளையாபதி
கீழ்காணும் இரட்டைக் காப்பியங்களில் எது சரியானது?
சீவக சிந்தாமணி - வளையாபதி
சிலப்பதிகாரம் - மணிமேகலை
"விழுவது எழுவதற்கே" யாருடைய கூற்று?
மகாகவி பாரதியார்
விவேகாநந்தர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன.
130
133
1330
1333
தமிழ் இலக்கணத்தை வகுத்தவர் யார்?
இளம்பூரணர்
தொல்காப்பியர்
தொல்காப்பியர் இயற்றிய நூல் யாது?
கம்பராமாயணம்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
மூதுரையைப் படைத்தவர் யார்?
திருவள்ளுவர்
இளம்பூரணர்
ஔவையார்
_____________ நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.
பரிப்பாடல்
நாலடியார்
இன்னா நாற்பது
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமண காப்பியம் எது?
நீலகேசி
வேத வாதம்
முப்பால் எனக் குறிப்பிடப்படும் நூல் யாது?
பரிப்பாடல்
திருக்குறள்
