Worksheetsபள்ளிசார் அரையாண்டு மதிப்பீடு / இசைக்கல்வி/ ஆண்டு 3/ 2021
Total questions: 20
Worksheet time: 10mins
1. சுர தாளக் குறியீட்டின் பெயரை சரியாக தெரிவு செய்க.
மினிம்
செமிபிரிவ்
குரோச்செட்
2. சுர தாளக் குறியீட்டின் பெயரை சரியாக தெரிவு செய்க.
மினிம்
செமிபிரிவ்
குரோச்செட்
3. சுர தாளக் குறியீட்டின் பெயரை சரியாக தெரிவு செய்க.
மினிம்
செமிபிரிவ்
குரோச்செட்
4. இந்த இசைக்கருவியின் பெயரை சரியாக தெரிவு செய்க.
கஞ்சனக் கட்டை
தம்போரின்
தாளமணி
டிக்டொக் கட்டை
மணி
5. இந்த இசைக்கருவியின் பெயரை சரியாக தெரிவு செய்க.
கஞ்சனக் கட்டை
தம்போரின்
தாளமணி
டிக்டொக் கட்டை
மணி
6. இந்த இசைக்கருவியின் பெயரை சரியாக தெரிவு செய்க.
கஞ்சனக் கட்டை
தம்போரின்
தாளமணி
டிக்டொக் கட்டை
மணி
7. இந்த இசைக்கருவியின் பெயரை சரியாக தெரிவு செய்க.
கஞ்சனக் கட்டை
தம்போரின்
தாளமணி
டிக்டொக் கட்டை
மணி
8. இந்த இசைக்கருவியின் பெயரை சரியாக தெரிவு செய்க.
கஞ்சனக் கட்டை
தம்போரின்
தாளமணி
டிக்டொக் கட்டை
மணி
9. சரியான ஒலி தன்மை வகைகளைத் தேர்ந்தெடுக.
விசில் ஓசை
மென்மை
தடித்த
10. சரியான ஒலி தன்மை வகைகளைத் தேர்ந்தெடுக.
மழை + இடி + புயல் காற்று
மென்மை
தடித்த
11. சரியான ஒலி தன்மை வகைகளைத் தேர்ந்தெடுக.
பறவைகள் கீச்சிடும் ஓசை
மென்மை
தடித்த
12. சரியான ஒலி தன்மை வகைகளைத் தேர்ந்தெடுக.
பாடலைக் கீத்தார் இசையுடன் பாடுதல்
மென்மை
தடித்த
13. இப்படத்திற்கு ஏற்புடைய ஓசையைத் தேர்ந்தெடுக.
பலமான ஓசை
மென்மையான ஓசை
14. கைத்தட்டலுக்கு ஏற்புடைய சுரதாள மதிப்பீட்டைத் தேர்ந்தெடுக.
1
2
4
15. கைத்தட்டலுக்கு ஏற்புடைய சுரதாள மதிப்பீட்டைத் தேர்ந்தெடுக.
1
2
4
15. கைத்தட்டலுக்கு ஏற்புடைய சுரதாள மதிப்பீட்டைத் தேர்ந்தெடுக.
1
2
4
17. ரெக்கோடரில் மொத்தம் எத்தனை துளைகள் உள்ளன?
7
8
10
18. படத்திற்கு ஏற்புடைய சுதியைத் தேர்ந்தெடுக.
தாழ்வான ஓசை
உயர்ந்த ஓசை
19. படத்திற்கு ஏற்புடைய சுதியைத் தேர்ந்தெடுக.
தாழ்வான ஓசை
உயர்ந்த ஓசை
20. ஒரு கையில் மணியைப் பிடித்துக் கொண்டு மறு கையால் தட்டவும். தாளத்திற்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தித் தட்டவும்.
மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ற இசைக்கருவியைத் தெரிவு செய்க.
டிக்டொக் கட்டை
கஞ்சனக் கட்டை
மணி
