Worksheetsஎழுத்தியல்
Total questions: 20
Worksheet time: 10mins
உயிர்க்குறில் மொத்தம் எத்தனை ?
5
7
1
12
கோடிடப்பட்ட எழுத்து எந்த வகையைச் சேர்ந்தது?
நடிகை சரோஜா தேவி சிறந்த நடிப்பாற்றலைக் கொண்டவள்.
உயிர் எழுத்து
கிரந்த எழுத்து
மெய் எழுத்து
ஆயுத எழுத்து
கீழ்க்காண்பவனவற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டிராதச் சொல் எது ?
ஈஸ்வரன்
ஜாதகம்
கஷ்டம்
ஐயர்
வல்லின உயிர்மெய் நெடில் எழுத்துகளில் தொடங்கும் சொற்களைத் தெரிவு செய்க.
சாதம்
நேசம்
வெளவால்
மனம்
உயர்திணை
பெண்பால்
ஒருமை
படர்க்கை
இறந்தகாலம்
இவற்றை ஏற்று வரும் வினைமுற்றுச் செல்லை தெரிவு செய்க.
பேசினான்
பறந்தன
ஆடினாள்
பாடுவான்
லகர, ளகர, ழகர சொற்களைச் சரியாக தேர்ந்தெடு
பலம்
பழம்
பளம்
நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைத் தெரிவு செய்க
முட்டை ஓடு
பல் வலி
சிறிய பட்டம்
தேன் கூடு
'ஓர்' என்ற சொல்லைத் தொடர்ந்து வரும் படம் எது ?
புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.
உடலினை உறுதி செய்
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்
'லோ' என்னும் எழுத்து எதனைக் குறிக்கின்றது ?
ல் + இ
ல் + உ
ல் + எ
ல் + ஓ
க், ப், ர், ல், ம் எனும் எழுத்துகள் எந்த வகையைச் சார்ந்தவை ?
உயிர்மெய் எழுத்து
மெய்யெழுத்து
வல்லின மெய்யெழுத்து
உயிர்மெய்க் குறில்
எஃது இரட்டிப்பு எழுத்து எழுத்துக் கொண்டுள்ளது ?
பம்பரம்
வண்டல்
சொந்தம்
பக்கம்
புஷ்பம்
ஜாடி
ஸர்ப்பம்
சிவாஜி
இவை அனைத்து எந்த எழுத்து வகையைச் சேர்ந்தது ?
ஆய்த எழுத்து
மெய்யெழுத்து
உயிர்க் குறில் எழுத்து
கிரந்த எழுத்து
உயிர்மெய் நெடில் எழுத்துகள் கொண்டுள்ள சொற்களை தெரிவு செய்க.
பூண்டு, நண்டு
சரம், மடம்
கடவுள், தேர்
தேன், கூடை
பின்வரும் எந்தச் சொல் சரியாக எழுதப்பட்டுள்ளது ?
தென்ரல்
கன்னாடி
பள்ளிக்கூடம்
பனிக்கூல்
இதில் எது குற்றெழுத்து ?
கீ
கெ
கூ
கே
இதில் எது நெட்டெழுத்து ?
பொ
ரே
பு
னு
பூனை எலியைத்
துரத்தின
துரத்தியது
துரத்துகின்றான்
இவரின் பெயர் ?
திருவள்ளுவர்
பாரதிதாசன்
மகாகவி பாரதியார்
உலகநாத பண்டிதர்
இவ்வெழுத்து எந்த வகையைச் சார்ந்தது ?
உயிர் எழுத்து
மெய் எழுத்து
சுட்டெழுத்து
ஆய்த எழுத்து
