NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3 - 2
Total questions: 18
Worksheet time: 54mins
வாக்கியத்தைத் திருத்துக.
அண்ணன் திடலில் பாந்து விளையாடுகிறார்.
அண்ணன் திடல் பாந்துக் விளையடுகிறர்.
அன்னன் திடல் பாந்து விளையடுகிறர்.
அண்ணன் திடல் பாந்து விளையடுகிறர்.
அண்ணன் திடலில் பந்து விளையாடுகிறார்.
உயர்திணை
மருத்துவர்
பூனை
நாய்
மாடு
உயர்திணை
சிங்கம்
குரங்கு
பன்றி
ஆசிரியர்
அஃறிணை
சிறுவர்கள்
குடியானவன்
முருகப் பெருமான்
மாணவர்கள்
அஃறிணை
நாற்காலி
காவல் அதிகாரி
அம்மா
பாட்டி
ல,ழ,ள கர எழுத்துகள் கொண்ட சொற்களை தேர்ந்தெடுக.
__________________க் கட்டி சாப்பிட இனிப்பாக இருக்கும்.
வெல்ல
பல்லம்
வெள்ளம்
பள்ளம்
அம்மா மீன் கறியில் சிறிதளவு ____________யைச் சேர்த்துக் கொண்டார்.
புலி
கலி
களி
புளி
மீனவன் ______________ யை வீசி மீன்களைப் பிடித்தான்.
கலை
வலை
வளை
களை
சரியான இரட்டைக்கிளைவிகளைத் தேர்ந்தெடுக.
சதீஷ்வரனின் நகைச்சுவையக் கேட்ட நிவாஷினி ______________வென சிரித்தாள்.
மல மல
கல கல
திரு திரு
சல சல
சாந்தினி பனிக்கூழ் வியாபரியை நோக்கி ______________ வென ஓடினாள்.
தர தர
குடு குடு
சல சல
கல கல
______________ பூனையைத் துரத்திப் பிடித்தது
நாய்
சிறுத்தை
சாந்தினி
சிங்கம்
_______________ மிகவும் வேகமாக ஓடினான்.
மாணவர்கள்
சதீஷ்குமார்
சிறுவர்கள்
நிவாஷினி
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
18
20
22
குறுகிய ஓசையுடைய சொற்களை தேர்ந்தெடுக.
அ,இ,உ,எ,ஒ
அ,ஆ,இ,ஈ,உ
ஆ,ஈ,ஊ,ஏ,ஓ
ஆ,ஃ,ஔ,க்
ஆத்திசூடியின் பொருளை தெரிவு செய்க.
"இயல்வது கரவேல்"
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
பிறருக்கு கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
புதிய ஆத்திசூடியின் பொருளை தெரிவு செய்க.
"பயத்தை விட்டொழித்தல் வேண்டும்."
ஆண்மை தவறேல்
அச்சம் தவிர்
ஈகை திறன்
உடலினை உறுதி செய்
சரியான கொன்றை வேந்தனை தெரிவு செய்க.
"கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்."
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
படத்திற்கேற்ப வாக்கியத்தை தேர்ந்தெடுக.
தரணி மற்றும் பரத் பந்து விளையாடினர்.
ஜீவா மற்றும் சாதனா பந்து விளையாடினர்.
சுதன் பந்து விளையாடினான்.
