NEW
Font size
Worksheetsதன், தம்
Total questions: 15
Worksheet time: 15mins
வாக்கியத்தை நிறைவு செய்க.
மாடு ______ கன்றுடன் மேய்கின்றது.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
அண்ணன் ______ மகிழுந்தைச் செலுத்தினார்.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
கவிதா ______ புத்தகத்தை வாசித்தாள்.
தன்
தம்
வாக்கியத்தை நிறைவு செய்க.
யானை ______ இரு காதுகளையும் அசைத்தது.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
பறவைகள் ______ கூட்டை நோக்கிப் பறந்தன.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
ஆசிரியர் ______ வகுப்பறைக்குச் சென்றார்.
தன்
தம்
வாக்கியத்தை நிறைவு செய்க.
சரவணன் ______ தாயாரை மதித்து நடந்தான்.
தன்
தம்
வாக்கியத்தை நிறைவு செய்க.
குமுதா ______ தோழியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டாள்.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
தாத்தா ______ பேரனை அழைத்துப் பேசினார்.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
தங்கை ______ வளையலை அணிந்தாள்.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
பெரியவர் ______ பணிகளைச் சிறப்பாகச் செய்தார்.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
அந்த முதியவர் ______ தேவைகளைக் கேட்டுப் பெற்றார்.
தன்
தம்
வாக்கியத்தை நிறைவு செய்க.
சிங்கம் ______ குட்டியுடன் விளையாடியது.
தன்
தம்
வாக்கியத்தை நிறைவு செய்க.
______ புத்தகத்தைப் பையில் வைத்தாள் கனிமொழி.
தம்
தன்
வாக்கியத்தை நிறைவு செய்க.
திரு.மாறன் ________ வீட்டிற்குச் சாயம் பூசினார்.
தம்
தன்
