wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அந்நிய சக்திகள் ____________________ காரணத்தினால் மலாயா, சபா, சரவாக் ஆகிய பகுதிகளைத் தங்கள் வசப்படுத்தின.

a)

நிலவளங்களின்

b)

சமயத்தின்

c)

மொழியின்

2.

ஐக்கிய மலாய் மாநிலங்களைத் தெரிவு செய்க.

a)

பினாங்கு

b)

சிலாங்கூர்

c)

நெகிரி செம்பிலான்

d)

பகாங்

e)

பேராக்

3.

நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகளைத் தெரிவு செய்க.

a)

ஜொகூர்

b)

பினாங்கு

c)

சிங்கப்பூர்

d)

மலாக்கா

4.

பிரிட்டிஷ் அரச காலனித்துவ ஆட்சியாளரை ___________________ என்று அழைப்பர்.

a)

ராஜா

b)

சுல்தான்

c)

ஆளுநர்

5.

புரூக் குடும்பத்தினர் ___________________ ஆட்சி செய்தனர்.

a)

சபாவை

b)

சரவாக்கை

c)

மலாக்காவை

6.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தாலும் தலையீட்டாலும் மலாயாவில் உருவான மூன்று வகை நிர்வாக அமைப்புமுறைகளைத் தெரிவு செய்க.

a)

ஐக்கிய மலாய் மாநிலங்கள்

b)

ஐக்கியப்படாத மலாய் மலாய் மாநிலங்கள்

c)

நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்

d)

வட போர்னியோ

7.

மலாயாவில் காணப்பட்ட முக்கிய நிலவளம்.

a)

தங்கம்

b)

ஈயம்

8.

ஈயச் சுரங்க விவகாரத்தில் யாரிடையே சண்டைகள் மூண்டன.

a)

லோங் ஜபார் - ஙா இப்ரஹிம்

b)

கீ ஹீன் - லோங் ஜபார்

c)

கீ ஹீன் - ஹய் சான்

9.

பங்கோர் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுதிடப்பட்டது

a)

1974

b)

1874

c)

1847

10.

ஈயச் சுரங்க விவகாரத்தில் யாரிடையே சண்டைகள் மூண்டன.

a)

லோங் ஜபார் - ஙா இப்ரஹிம்

b)

கீ ஹீன் - லோங் ஜபார்

c)

கீ ஹீன் - ஹய் சான்

11.

ஈயம் _________________ அதிகமாக இருந்தது.

a)

லாருட்

b)

கம்பார்

12.

பேராக் சுல்தானாக அரியணையில் அமர்வதற்குப் பிரிட்டிஷார் யாருக்கு ஆதரவு அளித்தனர்?

a)

ராஜா ஜுமாஹட்

b)

ராஜா அப்துல்லா

c)

யாப் ஆலோய்

d)

லோங் ஜபார்

13.

கோலாலம்பூரில் உள்ள ஈயச் சுரங்கங்களை வழிநடத்தியவர்கள் யார்?

a)

ராஜா ஜுமாஹட்

b)

ராஜா அப்துல்லா

c)

யாப் ஆலோய்

d)

லோங் ஜபார்