NEW
Font size
Worksheetsதமிழ் மதிப்பிடு 3
Total questions: 10
Worksheet time: 7mins
சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
இது என் பரம்பரை
___________________ வாழ்ந்த ஊர்.
மனக்கோட்டை
தொன்றுதொட்டு
நகமும் சதையும்
கோமளா வீட்டு வேலைகளை ___________ வென செய்து முடித்தாள்.
தட தட
மள மள
குடு குடு
பின்வரும் மூதுரையின் முதல் அடியைத் தெரிவு செய்க.
_______________________________________
தலையாலே தான்தருத லால்
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
தொட்டனத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கீழ்க்காண்பனவற்றுள் சரியானது எது ?
உயிர்க் குறில் எழுத்து - 7
உயிர் நெடில் எழுத்து - 5
உயிர் எழுத்து - 13
மெய்யெழுத்து - 18
இதில் எது பலவின்பாலைக் குறிக்கின்றது.
சேகர், கல்யாணி
காகம், மான்கள்
பெண்கள், ஆண்கள்
குவளைகள், தவளைகள்
சேர்த்தெழுதுக.
புயல் + மழை =
புயல்மழை
புயட்மழை
புயற்மழை
புயம்மழை
பிரித்தெழுதுக.
மக்களாட்சி
மக்கள் + ஆட்சி
மக்களால் + ஆட்சி
மக்க + ளாட்சி
பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க.
கரி பூசுதல்
உறுதி பூணுதல்
அவமானப் படுத்துதல்
முழுக்க படித்து அறிதல்
பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க.
கங்கணம் கட்டுதல்
உறுதி பூணுதல்
.முழுக்க படித்து அறிதல்
அவமானப் படுத்துதல்
முவேந்தர்கள் என அழைக்கப்படுபவர்கள் யார் ?
சேரன் சோழன் பாண்டியன்
அர்ஜூனன், பீமன், கர்ணன்
தசரதன், சேரன், பாணடியன்
