Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
மெய் எழுத்துகள் எத்தனை?
12
18
30
216
அம்மா =
அ + ம் + மா
அ + ம் + ம் + அ
அ + ம் + ம் + ஆ
அ + ம் + ம + ஆ
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் .................. வகைகள்?
3
4
5
6
உயிர்க்குறில் மொத்தம் 5.
அவை யாவை?
அ , இ , உ , எ , ஐ
ஆ , ஈ , ஊ , ஏ , ஓ
அ , இ , உ , எ , ஒ
அ , இ , எ , ஐ , ஒ
உயிர்நெடில் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
ஒன்று
இரண்டு
ஐந்து
பத்து
சரியான இணையைத் தெரிவு செய்க.
வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ள்
இடையினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
ஆய்த எழுத்தைக் கொண்டிராத சொற்கள் யாவை?
அஃது
அஃறிணை
சந்தம்
புஷ்பம்
ம் + அ + ண் + ட் + அ + ப் + அ + ம்
பிறக்கும் சொல்லைக் கண்டறிக
மண்பாண்டம்
மண்டப்பம்
மண்டபம்
அண்டம்
தவறான தமிழ்நெடுங்கணக்கைக் காட்டுவது........
உயிர் எழுத்து 12
மெய் எழுத்து 30
உயிர்மெய் எழுத்து 216
ஆயுத எழுத்து 1
