Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயிரெழுத்துகள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உயிர் குறிலைத் தேர்ந்தெடுக.

Find Uyir Kuril

a)

ஐ

b)

ஓ

c)

க

d)

இ

2.

இவற்றில் எஃது உயிர் நெடில்?

Find Uyir Nedil

a)

உ,ஊ

b)

ஊ,ஔ

c)

எ,ஏ

d)

அ,இ

3.

உயிர் நெடில் மொத்தம் 5.

Uyir Nedil total 5.

a)

சரி / True

b)

பிழை / False

4.

ஐ என்பது நெடில் ஆகும்.

(ai -ஐ ) is Nedil

a)

சரி / true

b)

தவறு / False

5.

உயிர் நெடில் யாது?

Find Uyir Nedil.

a)

ஆ

b)

இ

c)

உ

d)

ஒ

6.

உயிர் குறில் மொத்தம் 5.

Uyir Kuril total 5

a)

சரி/ true

b)

பிழை/ False

7.

உயிர் எழுத்து மொத்தம் 13.

Total Uyir Yeluthu 13

a)

சரி / True

b)

பிழை / False

8.

உயிர் குறிலில் தொடங்கும் சொற்களை அடையாளம் காண்க.

Find a word start from uyir kuril

a)

ஐந்து

b)

ஈட்டி

c)

ஆடு

d)

அப்பா

9.

ஃ என்பது உயிர் எழுத்து.

ஃ is uyir ezuththu.

a)

சரி / True

b)

பிழை / False

10.

ஆ, ஈ,ஊ,ஏ, ஐ, ஓ ஔ, என்பது என்ன?

aa, ee, uu, ai, oo, au are?

a)

குறில் / kuril

b)

நெடில் / Nedil